அறிவியலுக்கான நடைபயணம்

img

கல்பாக்கத்தில் அறிவியலுக்கான நடைபயணம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘அறிவியலுக்கான நடைபயணம்’ கல்பாக்கத்தில் நடைபெற்றது.